இது பிக் பாஸ் வீடு இல்லப்பா... டபுள் மீனிங் வீடு ! | BiggBossTamil2

2020-11-06 0

பொன்னம்பலம், தனது பெயருக்கு ஏற்ப ‘பொண்ணு’ங்களிடம் விவகாரமாக பேசி தொடர்ந்து ‘அம்பலப்’பட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் ஒருவர், அன்றைய தினமே மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது போல, அத்தனை கலாட்டாக்கள் நிகழ்ந்த பிறகும் அன்றைய இரவே சர்ச்சையான வார்த்தையைச் சொல்லி பிரச்னையில் மாட்டிக்கொண்டார் பொன்னம்பலம்.




Ponnambalam hurts again through his words in episode 24 of bigg boss season 2

Videos similaires